ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் அறக்கட்டளை

அன்புடைய பக்தகோடிகளே!

        இந்த மஹா உன்னதமான கைங்கர்யத்தில் (சேவையில்)ஈடுபட அனைவரையும் தாழ்ந்த பணிவன்புடன் அழைக்கின்றோம். ஸ்ரீ லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில் திருப்பணிகள் மூலஸ்தானம், கருவறை, கோபுரம் புதுப்பித்தலில் தொடங்கி அர்த்த மண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம், மடப்பள்ளி, திருச்சுற்று (சுற்றுச்சுவர்), உப சந்நிதிகள் அமைத்தல், தரைத்தளம் அமைத்தல் மற்றும் கிணறு நிர்மானித்தல் வரையிலான வேலைகள் முழுக்க முழுக்க உயர் ரக கல் கட்டுமான பொருட்களைக்கொண்டு மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன.

          மேலும் கொடிமரம் (த்வஜஸ்தம்பம்), கோசாலை அமைத்தல், துவார பாலகர்கள் சிலைகள், ஆஞ்சநேயர், கருடாழ்வார் சிலைகள், தசாவதார சிலைகள், ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யார்கள் திருவுருவச்சிலைகள் ப்ராண பிரதிஷ்டை செய்ய பகவான் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருவருளால் ஏற்பாடாகி உள்ளது.

          ஆகவே பக்தகோடிகள் அனைவரும் தங்களால் இயன்ற அளவு பொருளாகவோ, பணமாகவோ, நன்கொடையாக அளித்து ஸ்ரீ லட்சுமி நாராயணப்பெருமாள் திருவருள் பெற வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

திருப்பணி விபரம்

1 . வசந்த மண்டபம் திருப்பணி
2. திருச்சுற்று திருப்பணி
3. ஊஞ்சல் அறை மண்டபம் திருப்பணி
4. மடப்பள்ளி (சமையல் கூடம்) திருப்பணி
5. நித்திய அன்னதான கூடம் திருப்பணி
6. ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் மூலவர் கருவறை புதுப்பித்தல் திருப்பணி
7. ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் மூலவர் கோபுரம் (3 நிலை) புதுப்பித்தல் திருப்பணி
8. சக்கரத்தாழ்வார் & யோக நரசிம்மர் உப சன்னதி திருப்பணி
9. ஸ்ரீ ஆண்டாள் சன்னதி திருப்பணி
10. பக்த ஆஞ்சநேயர் உப சன்னதி திருப்பணி
11. விஷ்வக்ஸேனர் உப சன்னதி திருப்பணி
12. தும்பிக்கை ஆழ்வார் உப சன்னதி திருப்பணி
13. ஸ்ரீ நாகர் உபசன்னதி திருப்பணி
14. கிணறு அமைத்தல் திருப்பணி
15. கோசாலை அமைத்தல் திருப்பணி
16. கோவில் வளாக தரைதளம் திருப்பணி
17. கொடிமரம் அமைத்தல் திருப்பணி
18. பலிபீடம் அமைத்தல் திருப்பணி
19. கருடாழ்வார் சிலை அமைத்தல் திருப்பணி
20. துவார பாலகர்கள் சிலை அமைத்தல் திருப்பணி
21. ஆழ்வார்கள் சிலை அமைத்தல் திருப்பணி
22. மடப்பள்ளி பாத்திரங்கள் & உபகரணங்கள் வாங்குதல்
23. குளியலறை & கழிவறை அமைத்தல் திருப்பணி

1 . வசந்த மண்டபம் திருப்பணி

மண்டப அளவு 32 அடி நீளம் X 31 அடி அகலம் X 11 அடி உயரம்

கருங்கல் மண்டபம்:

  • கட்டுமானப் பொருட்கள் & வண்டி வாடகை ரூ. 20,00,000/-
  • கட்டுமான கூலி ரூ. 10,00,000/-
  • வேலைபாடுகள் உணவு, கிரேன் வாடகை ரூ. 3,00,000/-
  • அஸ்திவார செலவுகள் ரூ. 4,00,000/-
  • மொத்தம் ரூ. 37,00,000/-
வசந்த மண்டபம் திருப்பணி பலன்கள்:

2. திருச்சுற்று திருப்பணி

திருச்சுற்று அளவு 210 அடி நீளம் X 100 அடி அகலம் X 7 1/4 அடி உயரம்

  • கட்டுக் கருங்கல் 3/4 x 3/4 அடி {சுமார் 17,000 கல் தேவை ஒரு கல் ரூ. 60 வீதம்} ரூ. 10,20,000/-
  • 6 அடி ஆழம் அஸ்திவாரம் 6 அடி X 3 அடி செலவுகள் ரூ. 10,20,000/-
  • பெல்ட் பீம் 210 நீளம் x 100 அடி அகலம் ரூ. 10,00,000/-
  • கட்டுமான கூலி ரூ. 15,00,000/-
  • மணல், சிமெண்ட், பொருட்கள் ரூ.5,00,000/-
  • மொத்தம் ரூ. 50,40,000/-
திருச்சுற்று திருப்பணி பலன்கள்:

3. ஊஞ்சல் அறை மண்டபம் திருப்பணி

ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஊஞ்சல் உற்சவ அறை

மண்டப அளவு 16 அடி நீளம் X 11 அடி அகலம் X 10 அடி உயரம்

  • கட்டுக்கல் (கருங்கல்) 3/4 அடி X 3/4 அடி 1000 ல் ரூ. 60 ரூ. 60,000/-
  • மேல் மூடு கல் தளம் 16 × 11 அடி ரூ. 1,00,000/-
  • கடக்கால் செலவு, வண்டி வாடகை,சிமெண்ட், மணல் ரூ. 2,00,000/-
  • கட்டுமான கூலி, உணவு செலவு ரூ. 2,00,000/-
  • கதவு, நிலவு, 3 1/2 X 7 1/4 அடி ரூ.50,000/-
  • மொத்தம் ரூ. 6,10,000/-
ஊஞ்சல் அறை திருப்பணி பலன்கள்:

4. மடப்பள்ளி (சமையல் கூடம்) திருப்பணி

ஸ்ரீ லட்சுமி நாராயணனின் சாமட்டப்பள்ளி (சமையல் கூடம்)

மடப்பள்ளி அளவு 11 அடி நீளம் X 11 அடி அகலம் X 10 அடி உயரம்

  • கட்டுக்கல் (கருங்கல்) 3/4 அடி × 3/4 அடி, 750 கல் ரூ. 60 வீதம் மேல் ரூ. 42,000/-
  • மேல் மூடு கல் தளம் 11 × 10 அடி ரூ. 60,000/-
  • கடக்கால் செலவு, வண்டி வாடகை, சிமெண்ட், மணல் ரூ. 1,50,000/-
  • கட்டுமான கூலி, உணவு செலவு ரூ. 1,50,000/-
  • கதவு, நிலவு, 3 1/2 × 7 1/4 அடி ரூ.50,000/-
  • மொத்தம் ரூ. 4,52,000/-
மடப்பள்ளி திருப்பணி பலன்கள்:

5. நித்திய அன்னதான கூடம் திருப்பணி

அன்னதானகூடம் அளவு 32 அடி நீளம் X 11 அடி அகலம் X 10 அடி உயரம்

  • 2000 கட்டுகல் ரூ 60 வீதம் செலவுகள் ரூ. 1,20,000/-
  • மேல் தளம் மூடு கல் 16 × 11 அடி ரூ. 3,20,000/-
  • கடக்கால் செலவு, வண்டி வாடகை, சிமெண்ட், மணல் ரூ. 3,00,000/-
  • கட்டுமான கூலி, உணவு செலவு ரூ. 2,00,000/-
  • கதவு, நிலவு, 3 1/2 க்கு 7 1/2 அடி ரூ.60,000/-
  • மொத்தம் ரூ. 10,00,000/-
அன்னதானகூடம் திருப்பணி பலன்கள்:

6. ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் மூலவர் கருவறை புதுப்பித்தல் திருப்பணி

மூலவர் கருவறை அளவு 20 அடி நீளம் X 11 அடி அகலம் X 11 அடி உயரம்

  • கருங்கல் செலவு ரூ. 7,00,000/-
  • வர்க்க வேலைபாடு / கூலி ரூ. 10,00,000/-
  • சிமெண்ட், பிளேடு, கிரேன் வாடகை, லாரி வாடகை ரூ. 3,00,000/-
  • மொத்தம் ரூ. 20,00,000/-
ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் மூலவர் கருவறை திருப்பணி பலன்கள்:

7. ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் மூலவர் கோபுரம் (3 நிலை) புதுப்பித்தல் திருப்பணி

  • சிலைகள் புதுப்பித்தல் ரூ. 2,00,000/-
  • சிலையின் பெயிண்டிங் & கூலி ரூ. 1,50,000/-
  • மணல், சிமெண்ட், உணவு செலவு ரூ. 2,00,000/-
  • மொத்தம் ரூ. 5,50,000/-
ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் மூலவர் கோபுரம் திருப்பணி பலன்கள்:

8. சக்கரத்தாழ்வார் & யோக நரசிம்மர் உப சன்னதி திருப்பணி

சன்னதி அளவு 8 அடி நீளம் X 8 அடி அகலம் X 8 அடி உயரம்

  • சுவாமி சிலை (3 அடி) ரூ. 75,000/-
  • கட்டுக்கல், மூடுகல் (மேல்தளம்) ரூ. 5,00,000/-
  • சிமெண்ட், மணல், கடக்கால் கல் கூலி & ஒரு நிலை கோபுரம் ரூ. 2,00,000/-
  • மொத்தம் ரூ. 7,75,000/-
சக்கரத்தாழ்வார் சன்னதி & யோக நரசிம்மர் சன்னதி திருப்பணி பலன்கள்:

9. ஸ்ரீ ஆண்டாள் சன்னதி திருப்பணி

சன்னதி அளவு 8 அடி நீளம் X 8 அடி அகலம் X 8 அடி உயரம்

  • ஸ்ரீ ஆண்டாள் 4 1/3 அடி சிலை ரூ. 75,000/-
  • பீடம் 1 அடி ரூ. 25,000/-
  • கட்டுக்கல், மூடுகல் (மேல்தளம்) & தரைதளம் ரூ. 5,00,000/-
  • சிமெண்ட், மணல்,கடக்கால் கல் கூலி & செலவு ரூ. 2,25,000/-
  • மொத்தம் ரூ. 8,25,000/-
ஸ்ரீ ஆண்டாள் சன்னதி திருப்பணி பலன்கள்:

10. பக்த ஆஞ்சநேயர் உப சன்னதி திருப்பணி

சன்னதி அளவு 8 அடி நீளம் X 8 அடி அகலம் X 8 அடி உயரம்

  • சன்னதி கட்டுக்கல் கடக்கால் செலவு, ரூ.5,00,000/-

    சிமெண்ட், மணல் வண்டி வாடகை, கூலி

  • ஒருநிலை கோபுரச் செலவுகள் ரூ. 3,00,000/-
  • கடக்கால் ரப் கல் செலவு ரூ. 25,000/-
  • மொத்தம் ரூ. 8,25,000/-
பக்த ஆஞ்சநேயர் சன்னதி திருப்பணி பலன்கள்:

11. விஷ்வக்க்ஷேனர் உப சன்னதி திருப்பணி

சன்னதி அளவு 8 அடி நீளம் X 8 அடி அகலம் X 8 அடி உயரம்

  • சன்னதி கட்டுக்கல் சிமெண்ட், மணல் வண்டிவாடகை, கூலி ரூ.5,00,000/-
  • ஒருநிலை கோபுரச் செலவுகள் ரூ. 3,00,000/-
  • கடக்கால் செலவு ரூ. 25,000/-
  • மொத்தம் ரூ. 8,25,000/-
விஷ்வக்க்ஷேனர் சன்னதி திருப்பணி பலன்கள்:

12. தும்பிக்கை ஆழ்வார் உப சன்னதி திருப்பணி

சன்னதி அளவு 8 அடி நீளம் X 8 அடி அகலம் X 8 அடி உயரம்

  • சன்னதி கட்டுக்கல், சிமெண்ட், மணல் வண்டிவாடகை, கூலி ரூ.5,00,000/-
  • ஒருநிலை கோபுரச் செலவுகள் ரூ. 3,00,000/-
  • கடக்கால் செலவு ரூ. 25,000/-
  • மொத்தம் ரூ. 8,25,000/-
தும்பிக்கை ஆழ்வார் சன்னதி திருப்பணி பலன்கள்:

13. ஸ்ரீ நாகர் உபசன்னதி திருப்பணி

சன்னதி அளவு 8 அடி நீளம் X 8 அடி அகலம் X 8 அடி உயரம்

  • சன்னதி கட்டுக்கல்,சிமெண்ட், மணல் வண்டி வாடகை, கூலி ரூ.5,00,000/-
  • ஒருநிலை கோபுரச் செலவுகள் ரூ. 3,00,000/-
  • கடக்கால் செலவு ரூ. 25,000/-
  • மொத்தம் ரூ. 8,25,000/-
ஸ்ரீ நாகர் உபசன்னதி திருப்பணி பலன்கள்:

14. கிணறு அமைத்தல் திருப்பணி

கிணறு அளவு 10 அடி நீளம் X 10 அடி அகலம் X 50 அடி உயரம்

  • கிணறு அமைத்தல் செலவு ரூ.15,00,000/-
  • சுற்றுச்சுவர் கட்டுக்கல் பெல்ட் பீம் ரூ. 5,00,000/-
  • மொத்தம் ரூ. 20,00,000/-
கிணறு அமைத்தல் திருப்பணி பலன்கள்:

15. கோசாலை அமைத்தல் திருப்பணி

கோசாலை அளவு 24 அடி நீளம் X 31 அடி அகலம் X 11 அடி உயரம்

  • சிமெண்ட் அட்டை ரூ.8,00,000/-
  • பசுவுடன் கிருஷ்ணர் சிலை 3 1/2 அடி (பீடம் 1 அடி) ரூ. 1,00,000/-
  • பீடம் அமைத்த செலவு ரூ. 20,000/-
  • தரைக்கல் 20 X 30 சதுர அடி ரூ. 60 வீதம் ரூ. 1,00,000/-
  • தீவனத் தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டி அமைக்க ரூ. 50,000/-
  • மொத்தம் ரூ. 10,70,000/-
கோசாலை திருப்பணி பலன்கள்:

16. கோவில் வளாக தரைதளம் திருப்பணி

தரைதளம் அளவு 12000 சதுர அடி

  • கருங்கற்கள் 12000 ச.அடிக்கு X ரூ. 150 வீதம் ரூ.18,00,000/-
  • மணல், சிமெண்ட், வண்டி வாடகை & கூலி ரூ. 5,00,000/-
  • மொத்தம் ரூ. 23,00,000/-
கோவில் வளாக தரைதளம் திருப்பணி பலன்கள்:

17.கோவில் கொடிமரம் அமைத்தல் திருப்பணி

கொடி மரம் அளவு 21 அடி உயரம், பீடம் 4 X4 அடி  3 அடி உயரம்

  • கடக்கால் செலவு, கொடி மர பீடம் 4 அடி நீளம் X 4 அடி அகலம் X 3 அடி உயரம் ரூ.1,00,000/-
  • கொடி (உதிரவேங்கை மரம்) மரம் 21 அடி ரூ. 2,00,000/-
  • கொடி மரக் செம்பு கவசம் வேலைப்பாட்டுடன் ரூ. 4,00,000/-
  • மொத்தம் ரூ. 7,00,000/-
கோவில் கொடிமரம் அமைத்தல் திருப்பணி பலன்கள்:

18. பலிபீடம் அமைத்தல் திருப்பணி

பலிபீட அளவு 4 X 4 X 3 அடி

  • பலி பீடம், கடக்கால் கல், வேலைப்பாடு கூலி ரூ.1,00,000/-
பலிபீடம் அமைத்தல் திருப்பணி பலன்கள்:

19.கருடாழ்வார் சிலை அமைத்தல் திருப்பணி

சிலை அளவு 31/2 அடி

  • பீடம் (4×4×3 அடி), கடக்கால், கூலி ரூ.1,00,000/-
  • கருடாழ்வார் சிலை 3 1/2 அடி ரூ. 1,00,000/-
  • மொத்தம் ரூ. 2,00,000/-
கருடாழ்வார் சிலை திருப்பணி பலன்கள்:

20. துவார பாலகர்கள் சிலை அமைத்தல் திருப்பணி

  • ஜெயன், விஜயன் பீடம் 1 அடி, சிலை 3 அடி வண்டி வாடகை ரூ.2,00,000/-
துவார பாலகர்கள் சிலை திருப்பணி பலன்கள்:

21. ஆழ்வார்கள் சிலை அமைத்தல் திருப்பணி

  • சிலை ஒன்றுக்கு 15,000 வீதம் 12 சிலைகள் ரூ.1,80,000/-
ஆழ்வார்கள் சிலை திருப்பணி பலன்கள்:

22. மடப்பள்ளி சமையல் பாத்திரங்கள், பெருமாள் பூஜைக்குத் தேவையான பாத்திரங்கள்

  • அன்னதான சமையல் பாத்திரங்கள் & கேஸ் அடுப்பு சிலிண்டர் ரூ.12,00,000/-

    & ஸ்டீமர்

  • சுவாமிக்கு நைவேத்தியம் தயாரிப்புக்கான வெண்கல பாத்திரங்கள் ரூ.3,00,000/-
  • மொத்தம் ரூ.15,00,000/-
ஸ்ரீ நாராயண பெருமாள் கோவில் மடப்பள்ளி பாத்திரங்கள் வாங்கி தருவதால் ஏற்படும் நற்பலன்கள்:

23. குளியலறை & கழிவறை அமைத்தல் திருப்பணி

குளியலறை அளவு 31 X 22 X 8 அடி

  • பெண்கள் குளியலறை - 2 (6 X 4 அடி) ரூ.1,50,000/-
  • பெண்கள் கழிவறை - 4 (6 X 4 அடி) ரூ.1,50,000/-
  • ஆண்கள் குளியலறை - 2 (6 X 4 அடி) ரூ.1,50,000/-
  • ஆண்கள் கழிவறை - 4 (6 X 4 அடி) ரூ.1,50,000/-
  • செப்டிக் டேங்க் 20 X 30 ச.அடி ரூ.3,00,000/-
  • பைப் லைன் அமைத்தல் தண்ணீர் டேங்க் 2000 லிட்டர் ரூ.1,00,000/-
  • செப்டிக் டேங்க் ரிங், கடக்கால், கட்ட & கூலி ரூ.5,00,000/-
  • மொத்தம் ரூ.15,00,000/-
நற்பலன்கள்:
Scroll to Top